திங்கள், 30 ஜூன், 2008

அறை எண் 78 இல் கடவுள்

அறை எண் 305 இல் கடவுள் படத்தை நீங்கள் பார்த்திருக்க கூடும். எங்களது பல்கலை கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை மறக்க முடியாதது. அதுவும் முதன் முதலாக கிடைத்த அறை எண் 78 . அதில் நானும் ரூம் மேட் இநோஷானும் பட்ட அவலங்கள் கொஞ்சம் இல்லை என்றாலும் எமது விடுதி வாழ்கை சந்தோசமாகவே கழிந்தது .

ஒரு பிரமச்சாரியின் அறை


அலுப்படிக்குது !

2 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

இதென்ன நான் கடவுள் பாதிப்பா????

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

இல்லை.
அறை எண் 305 இல் கடவுள் பாதிப்பு - தலைப்பில்.
ஆனால் பட்ம் எடுக்கப்பட்டது என் விடுதியறை 2005 ஆண்டு