சனி, 19 ஏப்ரல், 2008

வாயுபுத்திரன் என்ற பெயரின் பின்னணி

நிறைய பேருக்கு இப்பவும் தெரியாது ஏன் வாயுபுத்திரன் என்ற பெயர் வைத்தனான் என்று. உண்மையில் அது எண்டமூரி வீரேந்திர நாத் என்ற ஒரு எழுத்தாளரின் கண் சிமிட்டும் விண் மீன்கள் என்ற நாவலின் கதா பாத்திரம் தான் அது. என்ன பகிடி என்றால் அந்த நாவலின் கதை முழுவதும் இப்ப ஞாபகம் இல்லை. ஆனாலும் அந்த கதையில் வரும் பிளக் ஹோல் என்பன இப்பவும் நல்ல நினைவு. ஆண்டு ஏழில் படித்த கதை ஆண்டு ஒன்பதில் புனை பெயர் வைக்க உதவியது.

3 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

அடே நீ விரிச்ச வலையில நானும் (சுதர்ஷன் அல்லது பறி) வந்து விழுந்துவிட்டன்......

நீ a/L time எழுதிய கவிதைகள் இருந்தால் போடனடா....

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

நன்றி சுதர்ஷன் . கொடிகாமத்தில் தென்னை மர நிழலில் படித்தது மறக்கவில்லை . என் ஏ எல் வாழ்வு கவிதைகளுக்கு http://vayuputhiran.blogspot.com பார்க்கவும் .

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

கண்சிமிட்டும் விண்மீன்கள் பற்றிய மேலதிக தகவல் பெற...
http://bookimpact.blogspot.com/2007/09/blog-post_05.html